Home page
Free Instant Download
Download Windows / MacOSX (160Mb)

ஒரே பக்கத்தில் எல்லா திரைவெட்டுக்களும் செயல் விளக்கங்களும்.

எழுதிய எண்ணை அல்லது படத்தை ஒத்திசைக்க அட்டைகளை திருப்புங்க.

நீங்கள் சில அட்டைகளை பார்க்க முடியும், ஆனால் அதன் மறுபக்கத்தை பார்க்க முடியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு எண்ணை, எண்ணாகவோ அல்லது எழுத்திலோ கொன்டு இருக்கும்.  

ஒரு கோல் போட பந்து மேலே சொடுக்கியால இரட்டை சொடுக்குங்க.

பந்தை உதைக்க அதன் மீது இரட்டை சொடுக்கு செய். சொடுக்கு இடது வலது அல்லது நடு பொத்தானாக இருக்கலாம். நீங்கள் தோல்வி அடந்தால் டக்ஸ் பந்தை பிடித்து விடும். முன் இருந்த இடத்துக்கு பந்தை கொண்டு வர அதன் மீது சொடுக்க வேண்டும்.  

புதிர் நெறியிலிருந்து வெளியே போக வழி கண்டு பிடியுங்க. (நகர்தல் முந்தைய நிலைக்கு தொடர்பானது)

விசைப்பலகை அம்பு விசைகளை பயன்படுத்தி டக்ஸை கதவுகிட்ட அழைத்து போங்க. இந்த புதிர்நெறியில் நகர்தல் முந்தைய நிலைக்கு தொடர்பானது. மேல் நோக்கிய அம்பு விசை முன் செல்ல உதவும். மற்றவை டக்ஸை திருப்ப உதவும்.  

நோக்கம் எல்லா விளக்குகளையும் அணைப்பது

பொத்தானை அழுத்தினால் அதன் நிலையையும் மேல்-கீழ், பக்கத்தில் உள்ளவற்றின் நிலையையும் மாற்றுகிறோம். சூரியன் வானம் ஆகியவற்றின் நிறம் புதிரை விடுவிக்க தேவையான சொடுக்குகளை சார்ந்தது. டக்ஸ் மேலே சொடுக்கினால் விடை தெரியும்.  

திரை மேல தெரியர எண்ணோட அடுக்குங்க கிட்ட எண் விழுங்கிய கொண்டு போங்க.

ஒரு எண்ணின் அடுக்கு என்பது அதை மற்ற எண்களால் பெருக்கினால் வரக் கூடிய எல்லா எண்களுமாகும். உதாரணமாக 24, 36, 48, 60 ஆகியன 12 இன் அடுக்கு எண்கள். 25 12 இன் அடுக்கு அல்ல, ஏனெனில் 12 ஐ பெருக்கி 25 விடை பெறும் எண் ஏதும் இல்லை. ஒரு எண் இரண்டாம் எண்ணின் ஆக்கக் கூறானால் இரண்டாம் எண் முதல் எண்ணின் அடுக்கு. அடுக்குகளை குடும்பமாக கற்பனை செய்யலாம். 5 இன் அப்பா அம்மா10, தாத்தா பாட்டி 15, கொள்ளு தாத்தா பாட்டி 20 எள்ளு தாத்தா பாட்டி 25. ஒவ்வொரு மேல் தலை முறையும் 5 அதிகமாகும். ஆனால் 5 8 அல்லது 23 இன் குடும்பத்தில் வர முடியாது. அவற்றில் 5 களை கழித்தால் மீதி இல்லாமல் இருக்காது. அதனால் 8 அல்லது 23, 5 இன் மடங்கு அல்ல. 5, 10, 15, 20, 25 ஆகியவை மட்டுமே 5 இன் அடுக்குகள் ஆகும். அம்பு குறி விசைகளால் பலகத்தில் நகருங்க. பூதங்கள் கிட்ட மாட்டாதேங்க. ஒரு எண்ணை சாப்பிட இடைவௌத விசைய (spacebar) தட்டுங்க.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; கழித்து ஒரே விடை வரும் இரு அட்டைகளை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கழித்தல் கணக்கையோ அல்லது கூட்டுத்தொகையையோ ஒளித்து உள்ளது. ஒரு கழித்தல் கணக்கு இப்படி இருக்கும்.: 3 - 1 = 2 சமக் குறிக்கு இரண்டு பக்கம் உள்ள எண்களின் மதிப்பு ஒண்ணேதான். ஆகவே 3 (1, 2, 3) ல 1 (1) போனால் விடை 2. எண்ணும் போது சத்தம் போட்டு விரல் விட்டு எண்ணுங்க. அதிகமான முறைல எண்ணினால் அவ்வளவு சுலபமாக ஞாபகம் இருக்கும். நீங்க பட்டன்களோ மரத்துண்டுகளோ எதை வேணுமானாலும் வச்சு எண்ணலாம். உங்களுக்கு நிறைய அண்ணா அக்கா இருந்தால் அவர்களை எண்ணலாம். அல்லது உங்க பள்ளியில உள்ள குழந்தைகள். எண்ணும் பாட்டுகள் பாடுங்க. பழக நிறைய கழித்தல் செய்யுங்க. சீக்கிரம் அதில் மேதாவி ஆகலாம்! இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கழித்தல் கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

கொடுத்த மதிப்புக்கு பொருந்தும் படி எண்களயும் சரியான செயல்பாடுகளையும் கண்டு பிடியுங்க.

பலகை இடத்தின் மேலே குறித்த விடையை கொடுக்கும் எண்களையும் குறிகளையும் தேர்ந்தெடுங்க. அவற்றின் மேலே திருப்பி சொடுக்கி அவற்றை அழிக்கலாம்.  

கோலுக்குள் பந்தை உதை

பந்தின் திசை வேகத்தை அமைக்க பந்தின் மீது சொடுக்கியால் சொடுக்கவும். எவ்வளவு நடுவில் சொடுக்குகிறோமோ அவ்வளவு மெதுவாக பந்து நகரும்  

திரையின் மேலே தோன்றும் எண்ணுக்கு உள்ள காரணிகளிடம் எண் விழுங்கியை கொண்டு போங்க

ஒரு எண்ணுடைய காரணி என்ன? அது அந்த எண்ணை மீதமில்லாம வகுக்கும் எண். உதாரணமா 6 உடைய காரணிகள் 1,2,3, மற்றும் 6. 4 அதன் காரணி இல்லை. ஏன்னா அதால 6 மிச்சமிலாம வகுக்க முடியாது. ஒரு எண் இன்னொரு எண்ணோட அடுக்கானா இரண்டாவது எண் முதல் எண்ணோட காரணி. மடங்குகளை குடும்பமாகவும் காரணிகளை அதில் நபர்களாகவும் கற்பனை செய்யலாம். ஆகவே 1,2,3, மற்றும் 6.இந்த 6 இன் குடும்பத்தில் இருக்கலாம் ஆனால் 4 இன்னொரு குடும்பத்தில் இருக்க வேண்டும். அம்பு குறி விசைகளால் பலகத்தில் நகருங்க. பூதங்கள் கிட்ட மாட்டாதேங்க. ஒரு எண்ணை சாப்பிட இடைவௌத விசைய (spacebar) தட்டுங்க  

இரண்டு பிமபங்களின் வித்தியாசத்தை கண்டு பிடிப்போம்.

இரண்டு படங்களையும் உன்னிப்பாக பாருங்க. சில நுண்னிய வித்தியாசங்கள் இருக்கு. ஒவ்வொன்றையும் கண்டு பிடித்தால் அதன் மேலே சொடுக்குங்க.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

நீல வயல் மேல சொடுக்கி ஸ்ட்ராபெர்ரி பழத்தை கண்டு பிடியுங்க

நீல வயல் கீழே ஸ்ட்ராபெர்ரி பழத்தை கண்டு பிடியுங்க. நீங்க கிட்டே போக போக வயல் சிவப்பாகும்.  

கொடுத்த கோபுரம் போலவே இன்னுமொன்னு உருவாக்குங்க

மேலே இருக்கும் துண்டுகளை மட்டும் ஒரு முளையிலிருந்து மற்றொன்றுக்கு இழுத்து விடவும். இடது பக்கம் காலி செய்து கோபுரத்தை வலது பக்கம் உருவாக்குங்க.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க. கூட்டியோ கழித்தோ ஒரே எண் வரப்பண்ணுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

வலது பக்கம் உள்ள கோபுரம் போலவே உருவாக்குங்க.

வலது பெட்டியில் உள்ள சித்திரத்தை இடது பெட்டியில் கண்ணாடி பிம்பமாக வரைதல்.

முதலில் சரியான கருவியை கருவிப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுங்க. பின் சொடுக்கியை இழுத்து பொருட்களை வரையுங்க. முடிந்த பின் ஓகே பொத்தானை சொடுக்குங்க. தப்பா போனது சிவப்பு கோடால காட்டப் படும். பொருட்களின் வரிசை முக்கியம் இல்லை. (மேலா கீழா) ஆனால் மற்றதின் கீழ் தேவையில்லாத பொருட்களை வரையாதீங்க.  

நான்கு காசுகளை ஒரு வரிசையில் வைப்போம்.

கோட்டில் ஒரு துண்டை போட விரும்பும் இடத்தில் சொடுக்குங்க. நீங்க மேல் கீழ் வலது இடது அம்பு விசைகளாலக் கூட அதை செய்யலாம்.  

சிவப்பு காரை மட்டும் நிறுத்தும் இடத்திலிருந்து வலது பக்கம் உள்ள வாசல் வழியாக நீக்குங்க

ஒவ்வொரு காரும் கிடை மட்டமாகவோ மேல் கீழாகவோ மட்டுமே நகரும். நீங்க மற்ற கார்களை நகத்தி சிவப்பு காரை மட்டும் வெளியே வலது பக்க கேட் வழியாக கொண்டுவரணும்.  

டக்ஸ் க்கு உதவுங்கள். அதன் படகை வாய்க்கால் பூட்டு வழியாக கொண்டு போக அதுக்கு சொல்லிக் கொடுங்க.

நீங்கள்தான் பூட்டுக்கு காவல்காரன். கதவுகளையும் பூட்டுகளையும் சரியான படி திறங்க. அதனால் டக்ஸ் கதவுகள் வழியாக இரண்டு பக்கமும் போகலாம்.  

ஒரு எழுத்தை கேட்டு சரியான ஒன்றின் மேல் சொடுக்குக

ஒரு எழுத்தின் ஒலி கேட்கும். முக்கிய இடத்துல சரியான எழுத்து மேல சொடுக்குங்க. கீழ் பெட்டில வாய் படத்து மேல சொடுக்கினா அந்த எழுத்தை திருப்பி கேட்கலாம்.  

தூக்கு வண்டியை இயக்கி அதே மாதிரியை உருவாக்குங்க

கீழ் இடது சட்டத்தில் உள்ள உருப்படிகளை நகர்த்தி மேல் வலது சட்டத்தில் அதே இடத்தில் வையுங்க. தூக்கு வண்டி கீழே நான்கு அம்புக் குறிங்க இருக்கும். அவை உருப்படிகளை நகர்த்த உதவும். உருப்படியை தேர்ந்தெடுக்க அதன் மேல் சொடுக்குங்க. இல்லை, நீங்க விரும்பினா அம்புக்குறி விசைகளையோ மற்றும் இட விசையோ டேப் விசையோ பயன்படுத்தலாம்.  

பண பறிமாற்றம் பழகுங்க.

பணம் கட்ட திரையின் கீழே காணப் படும் காசுகள் அல்லது நோட்டுகளை சொடுக்குங்க. ஒரு காசையோ நோட்டையோ நீக்க திரையின் மேல் பாகத்தில் அதன் மேல் சொடுக்குங்க.  

திரையின் மேலே தோன்றும் எண்ணுக்கு சமமான தொடருக்கு எண் விழுங்கியை கொண்டு போங்க

அம்பு குறி விசைகளால மேலே கீழே பக்கம் போங்க. ட்ரோகிள் பூச்சி கிட்ட மாட்டாதீங்க. எண்ணை சாப்பிட ஸ்பேஸ் விசையை அமுத்துங்க.  

நான்கு காசுகளை ஒரு வரிசையில் வைப்போம்.

கோட்டில் ஒரு துண்டை போட விரும்பும் இடத்தில் சொடுக்குங்க. நீங்க மேல் கீழ் வலது இடது அம்பு விசைகளாலக் கூட அதை செய்யலாம்.  

முப்பரிமாண புதிர்நெறியிலிருந்து வெளி செல்ல வழி கண்டு பிடியுங்க.

விசைப்பலகை அம்பு விசைகளை பயன்படுத்தி டக்ஸை கதவுகிட்ட அழைத்து போங்க. ஸ்பேஸ் விசையால இரு பரிமாணம் அல்லது முப்பரிமாண பாங்குக்கு மாறுங்க. இரு பரிமாண பாங்கு வரை படம் போல இடத்தைதான் காட்டும். அதில் டக்ஸை நகர்த்த முடியாது.  

டக்ஸ் குகையிலிருந்து தப்பிக்க உதவி பண்ணுங்க. அது நீங்க கண்டுபிடிக்க வேண்டிய எண் ஒன்றை மறைத்து வைத்திருக்கு.

கண்டு பிடிக்க வேண்டிய எண்ணின் வீச்சை கொடுக்கும் வழிகாட்டியை படியுங்கள். வலது மேல் நீல உள்ளீட்டு பெட்டியில் எண்ணை உள்ளிடவும். இந்த எண் அதிகமா குறைவா என டக்ஸ் சொல்லும். பின் இன்னொரு எண்ணை உள்ளிடவும். டக்ஸ்ஸுக்கும் தப்பிக்கும் வழிக்கும் உள்ள இடை வெளி சரியான எண்ணிலிருந்து நீங்கள் எவ்வளவு விலகி உள்ளீர்கள் என காட்டும். தப்பிக்கும் வழியிலிருந்து மேலோ கீழோ இருந்தால் உங்கள் எண் அதிகம் அல்லது குறைவு என கொள்ளலாம்.  

சில அல்ஜீப்ரா கேள்விகளுக்கு பதில் தாங்க

இரண்டு எண்கள் கழித்தல் செயல்பாட்டுக்கு தரப் பட்டன. சமக் குறியின் வலது பக்கம் இவற்றின் வித்தியாசம்- விடை- ஐ தருக. வலது இடது அம்புக் குறிகளை பயன் படுத்தி விடையை மாத்தலாம். விடை சரி பாக்க உள்ளீட்டு விசையை அமுக்குங்க. தப்பானா திருப்பி முயற்சி பண்ணுங்க.  

உங்க படகு முதலில் வர சரியான கட்டளைகளை கொடுங்க.

ப்டகை கட்டுப்படுத்த உரை உள்ளிட்டில் ஒரு வரிக்கு ஒரு கட்டளை உள்ளிடவும். இரண்டு உள்ளீட்டு இடங்களுக்கும் நடுவில் கிடைக்கக்கூடிய கட்டளைகள் காட்டப்படுகின்றன. 'இடது' மற்றும் 'வலது' கட்டளைகள் பின் பாகைகள் அளவில் கோணத்தை உள்ளிடுக. இந்த கோணம் என்பது வலது இடது கட்டளைகளுக்கு பாரமீட்டர் எனப்படும். அங். பாகைகள் இல் a இடது வலது இல் பயன்பட்டது மேலே a இல் பயன்பட்டது இடது a இடது மேலே போ மேலே க்கு இயக்கு இல் வலது இதில் சிவப்பு நிரல் மற்றும் a புதிய பொத்தான் சொடுக்கு மற்றும் இயக்கு வரைபடம் a அங். மற்றும்.  

கொடுத்த உருப்படியை இழுத்து இரட்டை உள்ளீடு பட்டியலில் விடவும்.

கொடுத்த உருப்படியை இழுத்து இலக்கில் விடவும்.  

வலது பெட்டியில் உள்ள சித்திரத்தை இடது பெட்டியில் வரைதல்.

முதலில் சரியான கருவியை கருவிப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுங்க. பின் சொடுக்கியை இழுத்து பொருட்களை வரையுங்க. முடிந்த பின் ஓகே பொத்தானை சொடுக்குங்க. தப்பா போனது சிவப்பு கோடால காட்டப் படும். பொருட்களின் வரிசை முக்கியம் இல்லை. (மேலா கீழா) ஆனால் மற்றதின் கீழ் தேவையில்லாத பொருட்களை வரையாதீங்க.  

ஒரு சொல் ஒளிந்து இருக்கிறது. அதை நீங்க ஒவ்வொண்ணா கண்டு பிடிக்கணும்

நீங்கள் எழுத்துக்களை உள்ளிட திரையில் தெரியும் மெய்நிகர் விசைப்பலகையையோ அல்லது கணினியின் விசைப்பலகையையோ பயன்படுத்தலாம்.  

சரியான வண்ணத்தில் சொடுக்கவும்

சரியான வண்ணப் பெட்டியில் சொடுக்கவும்  

எண்னைகளை சரியா பின் தொடர்ந்து படத்தை வரைங்க.

ஒவ்வொரு எண்னையும் சரியான வரிசைல சொடுக்கி படத்தை வரைங்க.  

டக்ஸ் படகில் போய் மீன் பிடித்து வந்தது. அது குளிப்பதற்காக தண்ணீர் வர வழி செய்யுங்க.

வெவ்வேறு இயங்கும் உருப்படி மீது சொடுக்கி தண்ணீர் வரப் பண்ணுங்க: சூரியன், மேகம், தண்ணீர் ஏற்று நிலையம், தண்ணீர் சுத்தம் செய்யும் நிலையம். அமைப்பு சரியாகி தண்ணீர் வர ஆரம்பித்தவுடன் டக்ஸ்ஸுக்கு குளிக்க தூவல் பட்டனை அமுக்குங்க.  

பாராசூட்டில் குதிக்கும் டக்ஸ் க்கு பத்திரமா கீழிறங்க உதவி பண்ணுங்க

ஏதேனும் ஒரு விசையை தட்டுங்க, அல்லது விமானம் மேல சொடுக்குங்க. டக்ஸ் குதிக்கும். திருப்பி இன்னொரு தட்டு அல்லது டக்ஸ் மேல சொடுக்கு.பாராசூட் திறக்கும்.  

அச்சிட்ட உருவத்துக்கு பொருத்தமான சொல்லை கண்டு பிடித்து படிக்கப் பழகுங்க.

அச்சிட்ட உருவத்துக்கு பொருத்தமான சொல்லை கண்டு பிடியுங்க.  

இலக்கு ஏழு துண்டுகளால கொடுத்த உருவத்தை செய்வது.

உருவாக்க ஒரு டேன்கிராம் தேர்வு செய்யுங்க. ஒரு துண்டை நகர்த்த அதை பிடிச்சு இழுங்க. அதற்கு சரிசமமான உருப்படி ஒண்ணு உருவாக்க அதை வலது சொடுக்குங்க. ஒரு உருப்படியை தேர்ந்தெடுத்து அதை சுத்த வேண்டுமானால் அதை இழுங்க. தேவையான உருவம் வந்தாச்சுனா கணினி தானாகவே அதை கண்டு கொண்டு உருவாக்கும். உதவி தேவையானா உருவத்து பட்டன் மேல சொடுக்குங்க. உருவத்தின் வடிவம் வரையப் படும்.  

டக்ஸ் படகில் போய் மீன் பிடித்து வந்தது. அதன் அறையில் விளக்கு எரிய மின் அமைப்பை துவக்குங்க.

வெவ்வேறு இயங்கும் உருப்படி மீது சொடுக்கி தண்ணீர் வரப் பண்ணுங்க: சூரியன், மேகம், அணைக்கட்டு சூரிய ஒளி மின் கருவி, காற்று மின் உற்பத்தி செய்யும் நிலையம். அமைப்பு சரியாகி, டக்ஸ் வீட்டுக்கு போனதும் டக்ஸ்ஸுக்கு வெளிச்சம் காட்ட மின் பொத்தானை அமுக்குங்க. ஜெயிக்க நீங்க எல்லா மின் உற்பத்தி சாதனங்களும் இயங்கும்போது, எல்லா மின் சாதனங்களையும் சொடுக்கணும்.  

சரியான இசை வாத்தியத்தில் சொடுக்கவும்

சரியான வாத்தியத்தில் சொடுக்கவும்  

இரண்டு எண்களும் ஒரே கூட்டுத் தொகை வரும் வரை அட்டைகளை திருப்புங்க.- எல்லா அட்டைகளும் போகும் வரை.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கூட்டல் கணக்கையோ அல்லது கூட்டுத்தொகையையோ ஒளித்து உள்ளது. ஒரு கூட்டல் கணக்கு இப்படி இருக்கும்.: 2 + 2 = 4 சமக் குறிக்கு இரண்டு பக்கம் உள்ள எண்களின் மதிப்பு ஒண்ணேதான். ஆகவே 2 (1, 2) உம் மேலும் 2 (3, 4) மொத்தம் 4. எண்ணும் போது சத்தம் போட்டு விரல் விட்டு எண்ணுங்க. அதிகமான முறைல எண்ணினால் அவ்வளவு சுலபமாக ஞாபகம் இருக்கும். நீங்க பட்டன்களோ மரத்துண்டுகளோ எதை வேணுமானாலும் வச்சு எண்ணலாம். உங்களுக்கு நிறைய அண்ணா அக்கா இருந்தால் அவர்களை எண்ணலாம். அல்லது உங்க பள்ளியில உள்ள குழந்தைகள். எண்ணும் பாட்டுகள் பாடுங்க. பழக நிறைய கூட்டல் செய்யுங்க. சீக்கிரம் அதில் மேதாவி ஆகலாம்! இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கூட்டல் கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

நீல புள்ளிகள் மேலே சொடுக்கி படத்தை வரையுங்க

ஒவ்வொரு நீல புள்ளி மேலயும் வரிசையா சொடுக்கி படத்தை வரையுங்க  

முழு தேசத்தை மீண்டும் வரைய வட்டாரங்களை இழுத்து விடு.

எண்களுக்கு ப்ரெய்ல் அமைப்பை காண்

ஒவ்வொரு ஆட்டக்காரரும் முன் மொழியும் எண்ணும் பலகையில் உள்ளதா என கண்டு பிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை சொடுக்கி செல்லுபடியாக்க வேண்டும். எல்லா ப்ரெய்ல் எண்களையும் தாண்டும் முதல் ஆட்டக்காரர் ஜெயித்தார். ப்ரெய்ல் அட்டவணையை பார்க்க கட்டுப்பாடு பட்டையில் இருக்கும் நிலைமாற்றி பொத்தானை சொடுக்க வேண்டும்.  

டக்ஸ்ஸுக்கு எதிரான ஒலி நினைவாற்றல் விளையாட்டுக்கு போங்க

ஒரு கூட்டம் வயலின் வாசிக்கும் டக்ஸ் காட்டப் படுகிறது. ஒவ்வொரு டக்ஸ்ஸும் ஒரு ஓசையுடன் சம்பந்தப் பட்டது. அதற்கு அதே மாதிரியான டக்ஸ் ஜோடி ஒன்று உண்டு. டக்ஸ்மேல சொடுக்கினா ஓசை கேட்கும். அதே ஓசை உள்ள டக்ஸ் ஐ கண்டு பிடிக்கப் பாருங்க.ஒரே நேரம் இரண்டு டக்ஸ் ஐ தான் இயக்கலாம். அதனால எது எங்க இருக்குன்னு ஞாபகம் வைத்துக் கொள்ளணும். ஒரே மாதிரியான இரண்டு டக்ஸ்களை திருப்பினா அவை காணாம போகும்.  

பண பறிமாற்றம் பழகுங்க, பைசா உட்பட

பணம் கட்ட திரையின் கீழே காணப் படும் காசுகள் அல்லது நோட்டுகளை சொடுக்குங்க. ஒரு காசையோ நோட்டையோ நீக்க திரையின் மேல் பாகத்தில் அதன் மேல் சொடுக்குங்க.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

கதையை அமைக்க உருப்படிகளை இழுத்து விடுங்க

இடது பக்கத்திலிருந்து படங்களை இழுத்து சிவப்பு புள்ளிகள் மேல வையுங்க  

டக்ஸ்சுக்கு பூக்களுக்கு தண்ணி பாய்ச்சனும். ஆனா தண்ணி குழாய் அடைச்சுகிட்டு இருக்கு.

தண்ணி குழாயின் சிவப்பு பகுதி மேல சொடுக்கியை நகர்த்துங்க. இது கொஞ்சம் கொஞ்சமா அதை பூக்கள் கிட்ட கொண்டு வரும். குழாய விட்டு விலகினா சிவப்பு பகுதி திருப்பி கீழே போயிடும். ஜாக்கிரதை!  

ஹெலிகாப்டரை நகர்த்தி மேகங்களை சரியான வரிசையில் பிடியுங்க.

கீழிலிருந்து மேலே எண்களை பிடியுங்க , மேல் கீழ் வலது இடது அம்புக் குறிவிசைகளை பயன் படுத்தி ஹெலிகாப்டரை நகர்த்துங்க.  

படம் வரைதல் அசைவூட்டம் கருவி

ஒரு வரையும் கருவியையும் கீழே ஒரு வண்ணத்தையும் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் வெள்ளை இடத்தில் சொடுக்கி இழுத்து ஒரு புதிய வடிவை உருவாக்கவும். வரைந்து முடித்த பிகீழே உள்ள ஒரு சின்ன செவ்வகத்தை தேர்ந்து எடுப்பதன் மூலம் வேலை செய்ய நீங்கள் ஒரு புதிய சட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இது நீங்கள் வரைந்த படத்தின் நகலை உருவாக்கும். பின் நீங்கள் இதை திருத்தலாம். உருப்படிகளை நகர்த்தலாம், நீக்கலாம், சேர்க்கலாம். இப்படி பல படங்கள் வரைந்தபின் பிஃலிம் பொத்தானை சொடுக்கினால் உங்கள் படங்கள் அனைத்தும் ஒரு ஸ்லைடு காட்சியாக தொடர்ந்து வலம் வரும். இதை மாற்றும் வேகத்தையும் கட்டுப் படுத்தலாம். பார்வை பாங்கில் வரைதல் பொத்தானை சொடுக்கினால் வரையும் பாங்குக்கு வரலாம். திரையின் இடது கீழ் மூலையில் உள்ள பிம்ப தேர்வி பொத்தானை சொடுக்கி ஒவ்வொரு படத்தையும் திருத்தலாம். ப்ளாப்பி பொத்தான் மற்றும் அடைவு பொத்தான்களை சொடுக்கி இவற்றை சேமிக்கலாம் அல்லது ஏற்றலாம்.  

ஒரு பட்டியல் சொற்களை படியுங்க. கொடுத்த சொல் அதில் வந்ததா என்று சொல்லுங்க.

வலது பக்கம் மேலே ஒரு சொல் தெரியும். ஒரு சொற்கள் பட்டியல் இடது பக்கம் வந்து போகும். இந்த சொல் அந்த பட்டியலில் இருந்த ஒன்றா?  

சில அல்ஜீப்ரா கேள்விகளுக்கு பதில் தாங்க

இரண்டு எண்கள் கூட்டல் செயல்பாட்டுக்கு தரப் பட்டன. சமக் குறியின் வலது பக்கம் இவற்றின் கூட்டுத் தொகை- விடை- ஐ தருக. வலது இடது அம்புக் குறிகளை பயன் படுத்தி விடையை மாத்தலாம். விடை சரி பாக்க உள்ளீட்டு விசையை அமுக்குங்க. தப்பானா திருப்பி முயற்சி பண்ணுங்க.  

பகா எண்களிடம் எண் விழுங்கியை கொண்டு போங்க.

பகா எண்கள் ஒன்றாலேயும் அதே எண்ணாலேயும் மட்டுமே வகுக்க முடியும். உதாரணமாக 3 பகா எண். நான்கு பகா எண் அல்ல. ஏனென்றால் 4 ஐ 2 ஆல் வகுக்கலாம். பகா எண்களை மிகச் சிறிய குடும்பமாக கற்பனை செய்யலாம். அதில் அதே எண்ணும் ஒன்றும் மட்டுமே இருக்கும். வேறு எதையும் உள் நுழக்க முடியாது. 5 அது போன்ற ஒரு தனி எண். ( 5 × 1 = 5), ஆனால் 6 க்கு இரண்டு பேர் (2, 3 )குடும்பத்தில் இருக்கலாம். (6 × 1 = 6, 2 × 3 = 6)ஆகவே 6 பகா எண் அல்ல. அம்பு குறி விசைகளால் பலகத்தில் நகருங்க. பூதங்கள் கிட்ட மாட்டாதேங்க. ஒரு எண்ணை சாப்பிட இடைவௌத விசைய (spacebar) தட்டுங்க.  

கணினியோட கத்துக்கொளும்படி சதுரங்கம் விளையாடுங்க

சிலது காணாமல் போன பின் மாயத் தொப்பியின் கீழ் எவ்வளவு உருப்படின்னு எண்ணுங்க.

மந்திரவாதியை பாருங்க. அவர் மாயத் தொப்பி கீழே எத்தனை நக்ஷத்திரங்கள் இருக்குன்னு சொல்வார். பின் தொப்பி மேல சொடுக்குங்க. சில நக்ஷத்திரங்கள் ஓடிப்போகும். தொப்பி மேல திருப்பி சொடுக்கி மூடுங்க. தொப்பி கீழே எத்தனை நக்ஷத்திரங்கள் இருக்குன்னு எண்ணுங்க. வலது கீழ் இடத்துல விடையை உள்ளிட சொடுக்குங்க.  

சதுரங்க பயிற்சி. கணினியோட காவலாட்களை பிடியுங்க.

ஒவ்வொரு உருப்படியையும் அதன் பெயர் மீது இழுத்து விடு

ஒவ்வொரு படத்தையும் இடது பக்க பெட்டியிலிருந்து பொருத்தமான வலது பக்க பெயர் மீது இழுத்து விடு. விடையை சரி பார்க்க ஓகே பொத்தானை சொடுக்கு.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க. கூட்டியோ கழித்தோ ஒரே எண் வரப்பண்ணுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

இரண்டு எண்களும் ஒரே கூட்டுத் தொகை வரும் வரை அட்டைகளை திருப்புங்க.- எல்லா அட்டைகளும் போகும் வரை.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கூட்டல் கணக்கையோ அல்லது கூட்டுத்தொகையையோ ஒளித்து உள்ளது. ஒரு கூட்டல் கணக்கு இப்படி இருக்கும்.: 2 + 2 = 4 சமக் குறிக்கு இரண்டு பக்கம் உள்ள எண்களின் மதிப்பு ஒண்ணேதான். ஆகவே 2 (1, 2) உம் மேலும் 2 (3, 4) மொத்தம் 4. எண்ணும் போது சத்தம் போட்டு விரல் விட்டு எண்ணுங்க. அதிகமான முறைல எண்ணினால் அவ்வளவு சுலபமாக ஞாபகம் இருக்கும். நீங்க பட்டன்களோ மரத்துண்டுகளோ எதை வேணுமானாலும் வச்சு எண்ணலாம். உங்களுக்கு நிறைய அண்ணா அக்கா இருந்தால் அவர்களை எண்ணலாம். அல்லது உங்க பள்ளியில உள்ள குழந்தைகள். எண்ணும் பாட்டுகள் பாடுங்க. பழக நிறைய கூட்டல் செய்யுங்க. சீக்கிரம் அதில் மேதாவி ஆகலாம்! இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கூட்டல் கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

இது இடது கையா அல்லது வலது கையா என கண்டு பிடியுங்க

நீங்க ஒரு கையை பாக்கறீங்க. அது வலதா இடதா? இடது பக்க சிவப்பு பட்டன் மேலேயோ வலது பக்கம் பச்சை பட்டன் மேலேயோ சொடுக்குங்க  

பொருந்தும்படி இழுத்துவிடு

முதன்மைப் பலகை இடத்தில் ஒரு தொகுப்பு பொருட்களை காணலாம். இடது பக்கம் உள்ள உயரமான பெட்டியில் இன்னொரு தொகுப்பு பொருட்களை காணலாம். இதில் உள்ள ஒவ்வொரு பொருளும் முதன்மைப் பலகையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் சரியாகப் பொருந்தும். இந்த விளையாட்டு பொருட்களின் இடையே பொருத்தத்தை கண்டு பிடிப்பது. அவை எப்படி பொருந்தும்? ஒவ்வொரு பொருளையும் இழுத்து முதன்மைப் பலகையில் சரியான சிவப்பு கட்டத்தில் விடவும்.  

தாயத்துகள் நிலத்தில் விழு முன் அதில் உள்ள புள்ளிகளை எண்ணுங்க

தாயத்துகள் விழு முன் அதில் உள்ள புள்ளிகளை எண்ணி விசைப் பலகையால் சரியான எண்ணை உள்ளிடுங்க  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

பந்தயத்தில் ஜெயிக்க படகை மிகச் சரியாக செலுத்துங்க.

உரை உள்ளீட்டில் உங்க படகை கட்டுப் படுத்த ஒரு வரியில் ஒரு கட்டளையை உள்ளிடுங்க. இரண்டு உள்ளீட்டு இடங்கள் இடையில் ஆதரவு உள்ள கட்டளைகள் காணப் படும். 'left' மற்றும் 'right' கட்டளைகளை டிகிரிகளில் கோணம் தொடர வேண்டும். இந்த மதிப்புக்கு 'left' மற்றும் 'right' கட்டளைகளின் 'parameter' எனப் படும். முன்னிருப்பு 45 டிகிரிகள். 'forward' கட்டளை அடுத்து ஒரு தூரத்தை ஏற்றுக் கொள்ளும். முன்னிருப்பு 1. எ-டு: - left 90: முன்னால் 90 டிகிரிகள் இடது பக்கம் திரும்பவும். -forward 10: 10 அலகுகள் (அளவு கோலில் காட்டியபடி)முன் செல்லவும். இலக்கு திரையின் வலது ஓரத்தை அடைவது. (சிவப்பு கோடு)முடிந்த பிறகு நிரலை மேம் படுத்தலாம். அதே வானிலையில் ஒரு புதிய பந்தயத்தை மீண்டும் முயல் பொத்தானை அமுக்கி துவக்கலாம். நீங்கள் சொடுக்கியை திரையில் எங்கு வேண்டுமானாலும் சொடுக்கி இழுத்து தூரத்தையும் கோணத்தையும் தெரிந்து கொள்ளலாம். அடுத்த மட்டம் சென்றால் மேலும் அதிக குழப்பமான வானிலையை காணலாம்.  

எழுத்துக்கள் தரையில் விழு முன் அவற்றை டைப் செய்க

எழுத்துக்கள் தரையில் விழு முன் அவற்றை டைப் செய்க  

ரயில் வண்டி அடிப்படையில் ஒரு நினைவு விளையாட்டு

ஒரு எஞ்சின் ரயில் பெட்டிகள் உள்ள ரயில் வண்டி முதன்மை இடத்தில் மேலே சில நொடிகள் வந்து போகும். சரியான எஞ்சின் ரயில் பெட்டிகளை தேர்ந்தெடுத்து வண்டியை அமையுங்க. ஒரு உருப்படியை நீக்க அதன் மேலே சொடுக்குங்க. கீழே உள்ள கை மேலே சொடுக்கி உங்க அமைப்பை சரியா எனப் பாருங்க.  

சொடுக்கியால் இரட்டை சொடுக்கி இடத்தை அழித்து அதன் பின்னால் உள்ளதை கண்டு பிடிக்கவும்.

கட்டங்கள் மீது எல்லா தொகுதிகளும் காணாமல் போகும் வரை சொடுக்கியால் இரட்டை சொடுக்கு சொடுக்கவும்.  

விட்டுப் போன எழுத்தை உள்ளிடுங்க.

முதன்மை இடத்தில் ஒரு பொருள் காட்டப் படும். அதன் கீழே ஒரு அரைகுறையான வார்த்தை எழுதப் பட்டு உள்ளது. விட்டுப் போன எழுத்தை தேர்ந்தெடுத்து வார்த்தையை பூர்த்தி செய்யுங்க.  

எழுதிய எண்ணை அல்லது படத்தை ஒத்திசைக்க அட்டைகளை திருப்புங்க.

நீங்கள் சில அட்டைகளைபார்க்கலாம், ஆனால் அதன் பின் பக்கதை பார்க்க முடியாது ஒவ்வொரு அட்டையின் மறைப்பிலும் ஒரு எண்ணோ அல்லது படமோ இருக்கும்.  

ஒவ்வொரு உருப்படியையும் நகர்த்தி பெருகும் தொகுப்பை செய்யுங்க. சின்னதிலிருந்து பெரிசு வரைக்கும்..

பக்கத்தில் காலி தொகுதி இருக்கும் உருப்படி எதிலாவது சொடுக்குங்க. அது காலி தொகுதிக்குள்ள போயிடும்!  

இலக்கை அடிங்க மற்றும் புள்ளிகளை எண்ணுங்க.

காத்தின் வேகத்தையும் திசையையும் பாருங்க. ஒரு அம்பை வீச இலக்குல சொடுக்குங்க. எல்லா அம்பும் வீசியான பிறகு ஒரு ஜன்னல் வந்து உங்க புள்ளிகளை எண்ணச் சொல்லும். விசைப்பலகையால அதை உள்ளீடு செய்யுங்க. உள்ளீட்டு விசையை அல்லது ஓகே பட்டனை தட்டுங்க.  

சொடுக்கியை சொடுக்கி இடத்தை அழித்து அதன் பின்னால் உள்ளதை கண்டு பிடிக்கவும்.

கட்டங்கள் மீது எல்லா தொகுதிகளும் காணாமல் போகும் வரை சொடுக்கியால் சொடுக்கவும்.  

குறிகளின் பட்டியலை பூர்த்தி செய்வோம்

பட்டியலில் அடுத்த குறியை கண்டு பிடிக்கலாம்.  

கடைசி பந்தை உபயோகிக்காதே

பந்துகளை துளைகளில் வை. கணினி கடைசி பந்தை வைத்தால் அது தோற்றது. டக்ஸ் ஐ துவக்க அதன் மீது சொடுக்கு.  

சுக்கான், காற்று தொட்டிகள் இவற்றை கொண்டு ஒரு நீர் மூழ்கி கப்பலை இயக்குக

தேவையான ஆழம் உள்ளே போக செயலில் உள்ள வெவ்வெறு மூலங்கள் மீது சொடுக்கவும்: இயந்திரம், சுக்கான், காற்று பைகள். வலது பக்கம் ஒரு மூடும் கதவு இருக்கிறது. அதை திறக்க ஆபரணத்தை பிடிக்க வேண்டும். பின் கதவு வழியாக அடுத்த மட்டத்துக்கு போகலாம்.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; கழித்து ஒரே விடை வரும் இரு அட்டைகளை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கழித்தல் கணக்கையோ அல்லது கூட்டுத்தொகையையோ ஒளித்து உள்ளது. ஒரு கழித்தல் கணக்கு இப்படி இருக்கும்.: 3 - 1 = 2 சமக் குறிக்கு இரண்டு பக்கம் உள்ள எண்களின் மதிப்பு ஒண்ணேதான். ஆகவே 3 (1, 2, 3) ல 1 (1) போனால் விடை 2. எண்ணும் போது சத்தம் போட்டு விரல் விட்டு எண்ணுங்க. அதிகமான முறைல எண்ணினால் அவ்வளவு சுலபமாக ஞாபகம் இருக்கும். நீங்க பட்டன்களோ மரத்துண்டுகளோ எதை வேணுமானாலும் வச்சு எண்ணலாம். உங்களுக்கு நிறைய அண்ணா அக்கா இருந்தால் அவர்களை எண்ணலாம். அல்லது உங்க பள்ளியில உள்ள குழந்தைகள். எண்ணும் பாட்டுகள் பாடுங்க. பழக நிறைய கழித்தல் செய்யுங்க. சீக்கிரம் அதில் மேதாவி ஆகலாம்! இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கழித்தல் கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

வார்த்தைகள் நிலத்தில் விழு முன் அதை உள்ளிடுங்க

வார்த்தைகள் நிலத்தில் விழு முன் அதை உள்ளிடுங்க  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

புதிர் நெறியிலிருந்து உங்க வழியை கண்டு பிடியுங்க.

விசைப்பலகை அம்பு விசைகளை பயன்படுத்தி டக்ஸை கதவுகிட்ட அழைத்து போங்க.  

டக்ஸுடன் நினைவாற்றல் போட்டின்

ஒரு ஜோடி வெற்று அட்டை காட்டப் படும். அட்டை பின் பக்கம் ஒரு படம் இருக்கும். ஒவ்வொரு பட அட்டை போலவே இன்னும் ஒண்ணு இருக்கும். அட்டை மேல சொடுக்கினா படம் தெரியும். அதே படம் உள்ள அட்டையை கண்டு பிடிக்கப் பாருங்க.ஒரே நேரம் இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எது எங்க இருக்குன்னு ஞாபகம் வைத்துக் கொள்ளணும். ஒரே மாதிரியான இரண்டு படங்களை திருப்பினா அவை காணாம போகும்.  

பண பறிமாற்றம் பைசா உட்பட பழகுங்க; டக்ஸ் க்கு அதோட மீதி காசு கொடுங்க

பணம் கட்ட திரையின் கீழே காணப் படும் காசுகள் அல்லது நோட்டுகளை சொடுக்குங்க. ஒரு காசையோ நோட்டையோ நீக்க திரையின் மேல் பாகத்தில் அதன் மேல் சொடுக்குங்க.  

சொடுக்கியை நகர்த்தி ஒரு இடத்தை அழித்து அதன் பின்னால் உள்ளதை கண்டு பிடிக்கவும்.

எல்லா தொகுதிகளும் காணாமல் போகும் வரை சொடுக்கியால் நகர்த்தவும். உங்களுடைஅய் பிம்பங்களை இந்த அடைவில் சேகரிக்கலாம். '~/My GCompris/erase'.  

மின்சார அமைப்பு முறை உருவாக்குங்க

தேர்வியிலிருந்து மின்சார பொருட்களை இழுத்து வேலை செய்யும் இடத்தில் விடுங்க. ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு சொடுக்கியால் இழுத்து விடால் மின்சார கம்பி இணப்பு உருவாகும். பொருட்களை இழுத்து இடம் மாற்றலாம். கம்பிகள் மேலே சொடுக்கினா அவை காணாமல் போகும். ஒரு பொருளை அழிக்க கூறு தேர்வியில் அழிக்கும் கருவியை தேர்ந்தெடுங்க. ஒரு சுவிட்ச் ஐ திறக்க மூட அதன் மேலே சொடுக்குங்க. ரியோஸ்ட்டாட் மதிப்பை மாற்ற அதன் முள்ளை இழுங்க. பல்ப் எப்படி கெடும் என்று பார்க்க அதன் மேலே வலது சொடுக்குங்க. பயன்ர் செய்கைகள் உடனுகுடன் பிரதிபலிக்கும்.  

ப்ரெய்லி விழும் எழுத்துக்கள்

கீழே விழும் எழுத்துக்களுக்கு ப்ரெய்லி குறி அமை. பின் சரிபார்க்க உதவி நிலைமாற்றி பொத்தானை சொடுக்கு  

காணமுடியாத புதிர்நெறியிலிருந்து வெளி செல்ல வழி கண்டு பிடியுங்க

விசைப்பலகை அம்பு விசைகளை பயன்படுத்தி டக்ஸை கதவுகிட்ட அழைத்து போங்க. ஸ்பேஸ் விசையால பார்க்க முடியும் / பார்க்க முடியாத பாங்குக்கு மாறுங்க. பார்க்க முடியும் பாங்கு வரை படம் போல இடத்தைதான் காட்டும். அதில் டக்ஸை நகர்த்த முடியாது.  

ப்ரெய்லி அமைப்பை கற்று மனப்பாடம் செய்யுங்க.

திரையில் 3 தொகுதிகள்: ப்ரெய்லி அறை, எழுத்துப்பெயர், 13 எழுத்துக்கள் கொண்ட கீழ் பலகை. ஒவ்வொரு எழுத்திலும் ம்சொடுக்க அதற்கான ப்ரெய்லி குறி தெரியும். மட்ட ஏற்ற பொத்தானை சொடுக்க ஆங்கிலத்தில் அடுத்த 13 எழுத்துக்கள் தெரியும்.  

சரியான வண்ணத்தின் மேல் சொடுக்கவும்

வண்ணத்தை கேட்டதும் அந்த வண்ணத்துக்கு பொருத்தமான வாத்தின் மேல் சொடுக்கவும்.  

இயல்பாக வரையக் கூடிய பலகை.

இடது பக்கம் உள்ள வரையும் கருவி ஒன்றை தேர்ந்தெடுங்க. பின் கீழே உள்ள வண்ணம் ஒன்றை தேர்ந்தெடுங்க. பிறகு வெள்ளை பலகையில் சொடுக்கி இழுத்தா ஒரு உருவம் கிடைக்கும். நேரத்தை சேமிக்க நடுவில உள்ள சொடுக்கி விசையால் ஒரு பொருள் மேல சொடுக்கினா அது அழிந்து போகும்.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

திரை மேல தெரியர எண்ணுக்கு சமமில்லாத தொடர் கிட்ட எண் விழுங்கிய கொண்டு போங்க

அம்பு குறி விசைகளால மேலே கீழே பக்கம் போங்க. ட்ரோகிள் பூச்சி கிட்ட மாட்டாதீங்க. எண்ணை சாப்பிட ஸ்பேஸ் விசையை அமுத்துங்க.  

குறியீடுகள் ஒரு வரி நெடு வரிசை மற்றும் குறிப்பிட்டு இருந்தால் ஒரு வட்டாரத்தில் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்.

வண்ணக் குறியீடுகள் கொண்ட முதல் மட்டத்துக்கு, இடது பக்கம் உள்ள குறி ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் இலக்குக்கு மேலேசொடுக்குங்க. மேல் மட்டங்களுக்கு காலியான ஒரு கட்டத்தில் சொடுக்கி அதை தேர்ந்தெடுக்கவும். பிறகு ஒரு எண்ணை அல்லது எழுத்தை உள்ளிடுங்க. ஜிகாம்ப்ரி செல்லுபடியாகாத உள்ளீட்டை அனுமதிக்காது.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.

சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  

Drag and Drop weights to balance the scales

To balance the scales, move the weights on the left or the right side. The weights can be arranged in any order.  

வடிவங்களை அவற்றுக்கான இடங்களில் பொருந்தும்படி இழுத்துவிடு

இடது பக்கம் உள்ள துண்டுகளை இழுத்து வந்து புதிரை பூர்த்தி செய்க  

பண பறிமாற்றம் பைசா உட்பட பழகுங்க; டக்ஸ் க்கு அதோட மீதி காசு கொடுங்க

பணம் கட்ட திரையின் கீழே காணப் படும் காசுகள் அல்லது நோட்டுகளை சொடுக்குங்க. ஒரு காசையோ நோட்டையோ நீக்க திரையின் மேல் பாகத்தில் அதன் மேல் சொடுக்குங்க.  

ஓவார் திட்டமிடும் விளையாட்டை டக்ஸ்ஸுக்கு எதிராக விளையாடுங்க

ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 4 விதைகள் வைக்கப் படும். ஆட்டக்காரர்கள் மாறி மாறி விதைகளை நகர்தலாம். தன் முறையில் போட்டியாளர் 6 வீடுகளில் ஒன்றை தனது என சொல்லி இந்த வீட்டிலிருந்து எல்லா விதைகளையும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றை கடிகார சுழற்சிக்கு மாறு திசையில் அடுத்த வீட்டிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றாக விதைத்துக் கொண்டே போக வேண்டும். விதைகளை எடுத்த வீட்டிலும் கடைசியில் உள்ள எண்ணிக்கை வீட்டிலும் விதைக்க வேண்டாம். 12 விதைகள் இருந்தால் எடுத்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் முடியும். ஒரு சுற்றுக்குப் பின் கடைசி விதை எதிரியின் வீடு ஒன்றில் போடும் போது 2 அல்லது 3 விதைகள் மட்டும் அந்த வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் உள்ள விதைகள் அனைத்தையும் எடுத்து தன் சேமிப்பு வீட்டில் வைத்துக் கொள்ளலாம். பலகத்தில் அப்படி வீடு இல்லையானால் தனியாக வைத்துக் கொள்ளலாம். அதே போல கடைசிக்கு முந்தைய வீட்டில் 2 அல்லது 3 விதைகள் மட்டும் இருந்தால் அவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நகர்தல் எதிரியின் அனைத்து விதைகளையும் எடுக்க முடியுமாயின் எதிரி ஆட முடியாமல் போகுமாததால் பிடிப்பு மறுக்கப்படும். விதைகள் பலகத்திலேயே விடப் படும். அதாவது ஆட்டம் தொடரும் வகையில் ஒருவர் ஆட வேண்டும். ஒருவர் தன் பக்க விதைகள் அனைத்தையும் பிடிக்க முடிந்தால் ஆட்டம் முடிவுக்கு வரும். (மூலம்:Wikipedia

இரண்டு shift விசைகளையும் அமுக்கினால் பந்து நேராக போகும்.

இரண்டு shift விசைகளையும் அமுக்கினால் பந்து நேராக போகும்.  

உண்மையான சித்திரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உருப்படிகளை இழுத்து விடுங்க.

முதன்மைப் பலகையில் சித்திரத்தை உருவாக்க இடது பக்கம் உள்ள பெட்டியிலிருந்து பகுதிகளை இழுத்து விடுங்க.  

இன்னிசையை திருப்பி இசையுங்க

ஒலி வரிசையை கேளுங்க. அதை உருப்படிகள் மேல சொடுக்கி மீண்டும் இசையுங்க. திருப்பி கேட்கணும்னா பொத்தானை சொடுக்குங்க.  

நேரம் சொல்ல பழகுவோம்

காட்டிய நேர அலகில் (மணிகள்:நிமிடங்கள் அல்லது மணிகள்:நிமிடங்கள் வினாடிகள்) கடிகாரத்தை அமைக்கவும். எண்கள் மேலே கீழே போக வெவ்வேறு அம்புகள் மீது சொடுக்குங்க, சொடுக்கிய நகர்த்துங்க .  

டக்ஸுக்கு பசிக்குது. சரியாக பனிக் கட்டியை எண்ணி மீனை கண்டு பிடிக்க உதவுங்க.

டக்ஸுக்கும் மீனுக்கும் இடையே எத்தனை பனிக் கட்டி என அறிய தாயத்தின் மேல சொடுக்குங்க. பின் பக்கமாக எண்ண தாயத்தின் மேல வலது சொடுக்குங்க. முடிந்த பின் ஓகே பொத்தானை அமுக்குங்க அல்லது உள்ளீட்டு விசையை தட்டுங்க.  

மாயத் தொப்பியின் கீழ் எவ்வளவு உருப்படின்னு எண்ணுங்க.

தொப்பி மீது அதை திறக்கவோ அல்லது மூடவோ சொடுக்குங்க. எவ்வளவு நக்ஷத்திரங்கள் நகர்வதைப் பாத்தீங்க? ஜாக்கிரதையா எண்ணுங்க. :) வலது கீழ் இடத்துல விடையை உள்ளிட சொடுக்குங்க.  

Review the major dates of the inventor of the Braille system.

Read the history of Louis Braille, his biography and discovery of the Braille system. Click on the previous and next buttons to move to the respective story page. At the end, arrange the sequence in the chronological order.  

வடிவங்களை அவற்றுக்கான இடங்களில் பொருந்தும்படி இழுத்துவிடு

இடது பக்கம் உள்ள துண்டுகளை இழுத்து வந்து புதிரை பூர்த்தி செய்க  

உள்ளிட்டு சேமிக்க ஒரு எளிய சொல் செயலி

இந்த சொல் செயலியில் நீங்கள் எந்த உரையையும் உள்ளிட்டு சேமித்து பின் மீண்டும் பெறலாம். இடது பக்கம் உள்ள பட்டன்களை உபயோகித்து உரையின் பாங்கை மாற்றலாம். முதல் நாங்கு பட்டன்கள் இப்போது நிலைகாட்டி இருக்கும் வரியில் உரையின் பாங்கை மாற்ற பயன் படும். மீதி 2 முன்னிருப்பில் உள்ள ஆவணம் மற்றும் வண்ணங்கள் கருத்திலிருந்து பல தேர்வுகளை செய்ய உதவும்.  

ஒரே மாதிரியான அட்டைகளை கண்டு பிடிக்க அட்டைகளை திருப்புங்க

ஒரு ஜோடி வெற்று அட்டை காட்டப் படும். அட்டை பின் பக்கம் ஒரு படம் இருக்கும். ஒவ்வொரு பட அட்டை போலவே இன்னும் ஒண்ணு இருக்கும். அட்டை மேல சொடுக்கினா படம் தெரியும். அதே படம் உள்ள அட்டையை கண்டு பிடிக்கப் பாருங்க.ஒரே நேரம் இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எது எங்க இருக்குன்னு ஞாபகம் வைத்துக் கொள்ளணும். ஒரே மாதிரியான இரண்டு படங்களை திருப்பினா அவை காணாம போகும்.  

தாயத்துகள் நிலத்தில் விழு முன் அதில் உள்ள புள்ளிகளை எண்ணுங்க

தாயத்துகள் விழு முன் அதில் உள்ள புள்ளிகளை எண்ணி விசைப் பலகையால் சரியான எண்ணை உள்ளிடுங்க  

உருப்படிகளை எண்ண சௌகரியமாக பொருத்துங்க

முதல்ல எண்ண வேண்டிய உருப்படிகளை ஒழுங்காக்குங்க நீங்க பதில் சொல்லப் போறதை கீழே தேர்ந்தெடுங்க. விடையை விசைப் பலகையால உள்ளிட்டு ஓகே பட்டனை அமுக்குங்க அல்லது உள்ளீட்டு விசையை தட்டுங்க.  

சித்திரத்தை மீண்டும் அமையுங்க

ஒரு எழுத்தை கேட்டு சரியான ஒன்றின் மேல் சொடுக்குக

ஒரு எழுத்தின் ஒலி கேட்கும். முக்கிய இடத்துல சரியான எழுத்து மேல சொடுக்குங்க. கீழ் பெட்டில வாய் படத்து மேல சொடுக்கினா அந்த எழுத்தை திருப்பி கேட்கலாம்.  

மீன்கள் மீன் தொட்டியை விட்டு போகு முன் நீந்தும் எல்லா மீன்கள் மேலும் சொடுக்கவும்.

இடது சொடுக்கி பட்டனால் நீந்தும் மீன்கள் மேல் சொடுக்கவும்.  

சில அல்ஜீப்ரா கேள்விகளுக்கு பதில் தாங்க

பெருக்கலுக்கு இரண்டு எண்கள் காட்டப் படுகின்றன. சமக் குறியின் வலது பக்கம் பெருக்குத் தொகை விடையை கொடுங்க. வலது இடது அம்புக் குறிகளை பயன் படுத்தி விடையை மாத்தலாம். விடை சரி பாக்க உள்ளீட்டு விசையை அமுக்குங்க. தப்பானா திருப்பி முயற்சி பண்ணுங்க.  

ஒரு பத்தி பட்டியல் சொற்களை படியுங்க. கொடுத்த சொல் அதில் உள்ளதா என்று சொல்லுங்க.

வலது பக்கம் மேலே ஒரு சொல் தெரியும். ஒரு சொற்கள் பட்டியல் இடது பக்கம் வந்து போகும். இந்த சொல் அந்த பட்டியலில் இருந்த ஒன்றா?  

முழு படத்தையும் மீண்டும் வரைய உருப்படிகளை இழுத்து விடுங்க

கணினியோட சதுரங்க இறுதி விளையாட்டு விளையாடுங்க

டக்ஸ் பல உருப்படிகளை மறைத்து இருக்கு. அவற்றை சரியான வரிசையில் தேடி கண்டு பிடிங்க.

சரியான விடை என நினைப்பதை கண்டு பிடிக்கும் வரை உருப்படிகள் மீது சொடுக்குங்க. பின் ஓகே பட்டனை சொடுக்குங்க. கீழ் மட்டங்களில் நீங்க ஒளியும் இடத்தை கண்டு பிடிக்க டக்ஸ் ஒரு கருப்பு பெட்டியை வைத்திருக்கும். நீங்க வலது சொடுக்கு விசையை சொடுக்கி வண்ணங்களை எதிர் வண்ணமாக மாற்றலாம்.  

வயலின் வாசிக்கும் டக்ஸ் மேல சொடுக்கி ஓசையை கேளுங்க. ஒரே மாதிரியான ஓசை எழுப்பும் டக்ஸ்ஸை கண்டு பிடியுங்க.

ஒரு கூட்டம் வயலின் வாசிக்கும் டக்ஸ் காட்டப் படுகிறது. ஒவ்வொரு டக்ஸ்ஸும் ஒரு ஓசையுடன் சம்பந்தப் பட்டது. அதற்கு அதே மாதிரியான டக்ஸ் ஜோடி ஒன்று உண்டு. டக்ஸ்மேல சொடுக்கினா ஓசை கேட்கும். அதே ஓசை உள்ள டக்ஸ் ஐ கண்டு பிடிக்கப் பாருங்க.ஒரே நேரம் இரண்டு டக்ஸ் ஐ தான் இயக்கலாம். அதனால எது எங்க இருக்குன்னு ஞாபகம் வைத்துக் கொள்ளணும். ஒரே மாதிரியான இரண்டு டக்ஸ்களை திருப்பினா அவை காணாம போகும்.  

தராசை சமன் செய்ய எடைகளை இழுத்து விடுங்க. பின் மொத்த எடையை கணக்கு செய்யுங்க

தராசை சமன் செய்ய எடைகளை இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ நகர்த்தவும். எடை, அவற்றின் அலகு இவை கவனத்தில் இருக்கட்டும். அவற்றை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம்.  

இந்த அரட்டை உள்ளமை வலையில் மட்டுமே வேலை செய்யும்.

இந்த அரட்டை ஜிகாம்ப்ரி பயனர் உள்ள உள்ளமை வலையில் மட்டுமே வேலை செய்யும். இணையத்தில் வேலை செய்யாது. இதை பயன்படுத்த செய்தியை உள்ளிட்டு உள்ளீடு விசையை அழுத்துங்க. உங்க செய்தி உள்ளமை வலையில் வெளியிடப் படும். அதில் உள்ள ஜிகாம்ப்ரி பயனர் எவரும் அரட்டை யை பயன் படுத்திக் கொண்டு இருந்தால் அவருக்கு இது காட்டப் படும்.  

எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பெருக்கி ஒரே விடை வரும் இரு அட்டைகளை கண்டு பிடியுங்க.