Home page
Free Instant Download
Download Windows / MacOSX (160Mb)

ஆவணங்கள்


இந்த இடத்துக்குப்போய் உங்கள் மொழியின் நிலையை பாருங்கள். இங்கே.

பட்டியலில் உங்கள் மொழியின் பெயர் இல்லாவிடில் நீங்கள் ஜிகாம்ப்ரி ஐ மொழி பெயர்ப்பதன் மூலம் உதவலாம்.

முதலில் உங்கள் மொழிக்கு க்னோம் மொழி பெயர்ப்பு குழு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.

பிறகு கடைசி மொழி பெயர்ப்பாளர் முகவரியை போ கோப்பில் இருந்து பெறவும். இது போ கோப்பின் தலைப்பிலேயே இருக்கும். இந்த கோப்பை உங்கள் மொழி பெயரை மொழி பெயப்பு நிலை பட்டியல் இல் சொடுக்கி பெறலாம்.

கடைசியாக அவருக்கு மின்னஞ்சல் மூலம் நீங்கள் ஜிகாம்ப்ரி ஐ மொழி பெயர்ப்பு செய்ய விரும்புவதாக தெரிவியுங்கள்.ஒரு வேளை உங்களுக்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லையானால் என்னை தொடர்பு கொள்ளவும். bruno.coudoin at free.fr.

நீங்கள் வரை கலை கருவியை இதற்கு பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக கேபாபல் அல்லது போஎடிட்பின் வரும் கோப்பில் சிறப்பு தகவல்கள் உள்ளன. மொழி பெயர்பாளரின் கவனத்திற்கு . இது திட்ட மூலத்தில் மேலே உள்ளது.

மேலும் நீங்கள் எமக்கு பயனர் கையேடு, விக்கி, வலைப்பக்கங்கள் ஆகியவற்றை மொழி பெயர்ப்பதோடு குரல்களையும் தர வேண்டும். இவற்றுக்கு உதவ மேலும் அதிக தகவல்களை இங்கே பாருங்கள்.



ஜிகாம்ப்ரி க்கு ஒரு வழு பதிவு செய்ய நீங்கள் க்னோம் பக்சில்லாவை பயன்படுத்த வேண்டும். பட்டியலில் இருந்து ஜிகாம்ப்ரி ஐ தேர்ந்தெடுக்கவும்.