|
வளர்ச்சி
நீங்கள் புதிய பலகைகளை சேர்க்க விரும்பினால், ஜிகாம்ப்ரியை தரவிறக்கி இயக்குங்கள். அது முழு ஆவணமாக்கத்துடன் வருகிறது. ஆவணத்தில் படிப்படியாக உள்ளே என்ன நடக்கிறது என்றூ காணலாம். கூடவே பலகைகளை சேர்ப்பது எப்படி என்ற வழி முறையை காணலாம். வேலையின் பரிமாணத்தை உணர்த்த- ஒரு பலகை என்பது ஒரே கோப்பு- சுமார் 500 வரிகள் சி கோடில் அல்லது பைதானில். . ஜிகாம்ப்ரியின் அடிப்படை க்னோமின் விட்செட் கான்வாஸ்). இதையும் பாருங்க க்னோம் கான்வாஸின் ஏபிஐ.
ஜிகாம்ப்ரி கட்டமைப்பின் ஒரு படவில்லை முன்வைப்பு
கடைசி நான்கு படவில்லைகளும் கட்டமைப்பின் மேலோட்டத்தை நன்றாக காட்டுகின்றன.
ஓபன் ஆபீஸ் வடிவில் முழு முன்வைப்பு
முழு முன்வைப்பு ஹெச்டிஎம்எல் இல்
பைதானில் செயல்களுக்கு உருவாக்குவோரின் ஆவணங்கள்:
ஜிகாம்ப்ரிக்கு பைதான் உறை(ஒலிவர் சாம்யின் ஆல்)
பைதான் ஆதாரம்
பைதான் பாடம்