Home page
Free Instant Download
Download Windows / MacOSX (160Mb)

தொடர்புக்கு


. இந்த பக்கத்தில் இருந்து

நீங்கள் ஜிகாம்ப்ரி மடலாடல் குழுவில் சேர்ந்து மடல் பட்டியலை பார்வை இடலாம்.

இந்த குழு மென்பொருள் உருவாக்குவோராலும் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து தெரிந்துக்கொள்ள விரும்பும் பயனர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. புதிய வெளியீடுகள் இங்கே அறிவிக்கப்படும். பயனர்கள் இதி சேர்ந்து வழுக்களை அறிவிக்கலாம், புதிதாக என்ன தேவை என விவாதிக்கலாம்....

இதில் மொழி ஆங்கிலம். பிரெஞ்சு, போர்த்துகீசிய மொழிகளிலும் இத்தகைய குழுக்கள் உள்ளன. உங்கள் மொழியில் ஒரு பயனர் குழு உருவாக்க நீங்கள் விரும்பினால் தயை செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். (bruno.coudoin@free.fr).



நீங்கள் ஜிகாம்ப்ரி பயனர்களையும் உருவாக்குவோரையும் ஐஆர்சி யில் தொடர்பு கொள்ளலாம். IRC. சேவையக முகவரி irc.freenode.net ஓடை (channel) #gcompris.

ஐஆர்சி சேவையகத்தில் சேர இந்த அருமையான எக்ஸ்சாட் மென்பொருளை பயன்படுத்தலாம்.



தொழில் நுட்ப கேள்விகள் இருப்பின் மடலாடல் குழுவிலோ அல்லது ஐஆர்சி ஓடையிலோ கேட்கவும்.

மற்ற கேள்விகள் இருந்தால் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் (ஆங்கிலத்திலோ ப்ரெஞ்சு மொழியிலோ).