Home page
Free Instant Download
Download Windows (9.2, 135Mb)

தமிழ்

ta
Latest addition: Monday 1 March 2010.

ஜிகாம்ப்ரி என்பது 2 வயது முதல் 10 வயது ஆன குழந்தைகளுக்கான வெவ்வேறு செயல்களை தூண்டும் கல்வி மென்பொருள்.

(JPEG)

ஜிகாம்ப்ரி என்பது 2 வயது முதல் 10 வயது ஆன குழந்தைகளுக்காக பல வெவ்வேறு செயல்களை கொண்ட கல்வி மென்பொருள். சில செயல்கள் விளையாட்டு அடிப்படையில் ஆனவை. ஆயினும் கல்வி புகட்டுபவை. கீழே வகைகளின் பட்டியலும் அவற்றின் கீழ் கிடைக்கக்கூடிய செயல்களின் பட்டியலையும் காணலாம்.

-  கணினியை கண்டுபிடித்தல்: விசைப்பலகை, சொடுக்கி, வெவ்வேறு சொடுக்கி அசைவுகள், ...
-  இயற்கணிதம்: அட்டவணை நினைவு, கணக்கெடுப்பு, இரட்டை உள்ளீட்டு அட்டவணை, கண்ணாடி பிம்பம், ...
-  அறிவியல்: ஓடை பூட்டு, நீர் சுழல், நீர் மூழ்கி கப்பல், மின்சார தூண்டல் ...
-  புவி இயல்:தேசத்தை படத்தில் பொருத்த
-  விளையாட்டுக்கள்: சதுரங்கம், நினைவு, 4 ஐ இணை, ஓவேர், சோடுக்கு ...
-  படித்தல்: படித்தல் பயிற்சி
-  மற்றவை: நேரம் சொல்ல கற்றுக்கொள், பிரபலமான படங்களை அடையாளம் காண், திசையன் வரைவு, ...

தற்போது ஜிகாம்ப்ரியில் 80 செயல்கள் கிடைக்கின்றன. மேலும் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜிகாம்ப்ரி இலவச மென்பொருள் ஆகும். அதாவது அதை நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றலாம், மேம்படுத்தலாம், இன்னும் முக்கியமாக எங்கும் உள்ள குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு அனுபவிக்கலாம்.