Home page
மடலாடல் குழு

. இந்த பக்கத்தில் இருந்து

நீங்கள் ஜிகாம்ப்ரி மடலாடல் குழுவில் சேர்ந்து மடல் பட்டியலை பார்வை இடலாம்.

இந்த குழு மென்பொருள் உருவாக்குவோராலும் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து தெரிந்துக்கொள்ள விரும்பும் பயனர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. புதிய வெளியீடுகள் இங்கே அறிவிக்கப்படும். பயனர்கள் இதி சேர்ந்து வழுக்களை அறிவிக்கலாம், புதிதாக என்ன தேவை என விவாதிக்கலாம்....

இதில் மொழி ஆங்கிலம். பிரெஞ்சு, போர்த்துகீசிய மொழிகளிலும் இத்தகைய குழுக்கள் உள்ளன. உங்கள் மொழியில் ஒரு பயனர் குழு உருவாக்க நீங்கள் விரும்பினால் தயை செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். (bruno.coudoin@free.fr).