Home page

பெருக்கல் வாய்ப்பாடு

Bruno Coudoin (algebra_by.xml)
சில அல்ஜீப்ரா கேள்விகளுக்கு பதில் தாங்க
கொடுத்த நேரத்தில் இரண்டு எண்களின் பெருக்கல் தொகையை தாங்க
பெருக்கலுக்கு இரண்டு எண்கள் காட்டப் படுகின்றன. சமக் குறியின் வலது பக்கம் பெருக்குத் தொகை விடையை கொடுங்க. வலது இடது அம்புக் குறிகளை பயன் படுத்தி விடையை மாத்தலாம். விடை சரி பாக்க உள்ளீட்டு விசையை அமுக்குங்க. தப்பானா திருப்பி முயற்சி பண்ணுங்க.