Home page

நான்கு கணக்கு செயல்பாடுகள். பல கணக்கு செயல்பாடுகளை சேருங்கள்.

Pascal Georges (algebra_guesscount.xml)
கொடுத்த மதிப்புக்கு பொருந்தும் படி எண்களயும் சரியான செயல்பாடுகளையும் கண்டு பிடியுங்க.
கொடுத்த மதிப்புக்கு பொருந்தும் படி கணக்கு அமைக்க ஒரு ஏற்பாடு.
பலகை இடத்தின் மேலே குறித்த விடையை கொடுக்கும் எண்களையும் குறிகளையும் தேர்ந்தெடுங்க. அவற்றின் மேலே திருப்பி சொடுக்கி அவற்றை அழிக்கலாம்.