கொடுத்த நேரத்தில் இரண்டு எண்களின் வித்தியாசத்தை கண்டு பிடிப்போம்.
இரண்டு எண்கள் கழித்தல் செயல்பாட்டுக்கு தரப் பட்டன. சமக் குறியின் வலது பக்கம் இவற்றின் வித்தியாசம்- விடை- ஐ தருக. வலது இடது அம்புக் குறிகளை பயன் படுத்தி விடையை மாத்தலாம். விடை சரி பாக்க உள்ளீட்டு விசையை அமுக்குங்க. தப்பானா திருப்பி முயற்சி பண்ணுங்க.
Copyright 2004-2012 Bruno Coudoin Licence GNU/FDL .
Vous avez constaté un problème technique ? Contactez le Webmaster :
Webmaster
Site construit autour de l'application SPIP Squelettes du site. Licence GPL. Web site design by Aurélie Casties.