Home page

எளிய கூட்டல். எழுதிய எண்களை தெரிந்து கொள்ள முடியும்

Bruno Coudoin (algebra_plus.xml)
சில அல்ஜீப்ரா கேள்விகளுக்கு பதில் தாங்க
கொடுத்த நேரத்தில் இரண்டு எண்களின் கூட்டுத் தொகை கண்டு பிடிப்போம். எளிய ஒரு வரி கூட்டலுக்கு அறிமுகம்.
இரண்டு எண்கள் கூட்டல் செயல்பாட்டுக்கு தரப் பட்டன. சமக் குறியின் வலது பக்கம் இவற்றின் கூட்டுத் தொகை- விடை- ஐ தருக. வலது இடது அம்புக் குறிகளை பயன் படுத்தி விடையை மாத்தலாம். விடை சரி பாக்க உள்ளீட்டு விசையை அமுக்குங்க. தப்பானா திருப்பி முயற்சி பண்ணுங்க.