Home page

சொடுக்கி கையாளுமை: நகர்தல், இழுத்து விடுதல். கலாசார குறிப்புகள்

Bruno Coudoin (babymatch.xml)
பொருந்தும்படி இழுத்துவிடு
இயக்க ஒருங்கிணைவு. கற்பனை பொருத்தம்.
முதன்மைப் பலகை இடத்தில் ஒரு தொகுப்பு பொருட்களை காணலாம். இடது பக்கம் உள்ள உயரமான பெட்டியில் இன்னொரு தொகுப்பு பொருட்களை காணலாம். இதில் உள்ள ஒவ்வொரு பொருளும் முதன்மைப் பலகையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் சரியாகப் பொருந்தும். இந்த விளையாட்டு பொருட்களின் இடையே பொருத்தத்தை கண்டு பிடிப்பது. அவை எப்படி பொருந்தும்? ஒவ்வொரு பொருளையும் இழுத்து முதன்மைப் பலகையில் சரியான சிவப்பு கட்டத்தில் விடவும்.