Home page

எழுத்து காட்சி அறிவு. சொடுக்கியை நகர்த்த முடியும்.

Pascal Georges (click_on_letter.xml)
ஒரு எழுத்தை கேட்டு சரியான ஒன்றின் மேல் சொடுக்குக
எழுத்து பெயர் அறிவு
ஒரு எழுத்தின் ஒலி கேட்கும். முக்கிய இடத்துல சரியான எழுத்து மேல சொடுக்குங்க. கீழ் பெட்டில வாய் படத்து மேல சொடுக்கினா அந்த எழுத்தை திருப்பி கேட்கலாம்.