Home page

சொடுக்கி கையாளுமை

Laurent Lacheny (connect4.xml)
நான்கு காசுகளை ஒரு வரிசையில் வைப்போம்.
நான்கு துண்டுகளை கிடைமட்டமாகவோ நெடு மட்டமாகவோ குறுக்காகவோ அமையுங்க.
கோட்டில் ஒரு துண்டை போட விரும்பும் இடத்தில் சொடுக்குங்க. நீங்க மேல் கீழ் வலது இடது அம்பு விசைகளாலக் கூட அதை செய்யலாம்.