Home page

சொடுக்கியை சுலபமாக நகர்த்தவும் சொடுக்கவும் முடியவேண்டும்.

Bruno Coudoin (draw.xml)
இயல்பாக வரையக் கூடிய பலகை.
இந்த விளையாட்டில் குழந்தைகள் இயல்பாக வரையலாம். அடிப்படையான நாற்கரம் வளைவுகள் கோடுகள் மூலம் எப்படி கவர்ச்சிகரமான படங்களை உருவாக்குவது என்பதைக் கண்டு கொள்வதே குறிக்கோள்.
இடது பக்கம் உள்ள வரையும் கருவி ஒன்றை தேர்ந்தெடுங்க. பின் கீழே உள்ள வண்ணம் ஒன்றை தேர்ந்தெடுங்க. பிறகு வெள்ளை பலகையில் சொடுக்கி இழுத்தா ஒரு உருவம் கிடைக்கும். நேரத்தை சேமிக்க நடுவில உள்ள சொடுக்கி விசையால் ஒரு பொருள் மேல சொடுக்கினா அது அழிந்து போகும்.