Home page

மின்சாரம் குறித்த அடிப்படை அறிவு தேவை.

Bruno Coudoin (electric.xml)
மின்சாரம்
மின்சார அமைப்பு முறை உருவாக்குங்க
இயல்பாக மின்சார அமைப்பு முறை உருவாக்குங்க; ஒரு நிகழ் கால பாவிப்பி உள்ளது.
தேர்வியிலிருந்து மின்சார பொருட்களை இழுத்து வேலை செய்யும் இடத்தில் விடுங்க. ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு சொடுக்கியால் இழுத்து விடால் மின்சார கம்பி இணப்பு உருவாகும். பொருட்களை இழுத்து இடம் மாற்றலாம். கம்பிகள் மேலே சொடுக்கினா அவை காணாமல் போகும். ஒரு பொருளை அழிக்க கூறு தேர்வியில் அழிக்கும் கருவியை தேர்ந்தெடுங்க. ஒரு சுவிட்ச் ஐ திறக்க மூட அதன் மேலே சொடுக்குங்க. ரியோஸ்ட்டாட் மதிப்பை மாற்ற அதன் முள்ளை இழுங்க. பல்ப் எப்படி கெடும் என்று பார்க்க அதன் மேலே வலது சொடுக்குங்க. பயன்ர் செய்கைகள் உடனுகுடன் பிரதிபலிக்கும்.  
by : bruno