Home page
Bruno Coudoin (followline.xml)
தண்ணி குழாய கட்டுப் படுத்துங்க
டக்ஸ்சுக்கு பூக்களுக்கு தண்ணி பாய்ச்சனும். ஆனா தண்ணி குழாய் அடைச்சுகிட்டு இருக்கு.
நுண் இயக்க ஒருங்கிணைவு
தண்ணி குழாயின் சிவப்பு பகுதி மேல சொடுக்கியை நகர்த்துங்க. இது கொஞ்சம் கொஞ்சமா அதை பூக்கள் கிட்ட கொண்டு வரும். குழாய விட்டு விலகினா சிவப்பு பகுதி திருப்பி கீழே போயிடும். ஜாக்கிரதை!  
by : bruno