Joe Neeman
(gnumch-factors.xml)
காரணி எண் விழுங்கி
திரையின் மேலே தோன்றும் எண்ணுக்கு உள்ள காரணிகளிடம் எண் விழுங்கியை கொண்டு போங்க
காரணிகள் மடங்குகள் பற்றி அறிவோம்.
ஒரு எண்ணுடைய காரணி என்ன? அது அந்த எண்ணை மீதமில்லாம வகுக்கும் எண். உதாரணமா 6 உடைய காரணிகள் 1,2,3, மற்றும் 6. 4 அதன் காரணி இல்லை. ஏன்னா அதால 6 மிச்சமிலாம வகுக்க முடியாது. ஒரு எண் இன்னொரு எண்ணோட அடுக்கானா இரண்டாவது எண் முதல் எண்ணோட காரணி. மடங்குகளை குடும்பமாகவும் காரணிகளை அதில் நபர்களாகவும் கற்பனை செய்யலாம். ஆகவே 1,2,3, மற்றும் 6.இந்த 6 இன் குடும்பத்தில் இருக்கலாம் ஆனால் 4 இன்னொரு குடும்பத்தில் இருக்க வேண்டும். அம்பு குறி விசைகளால் பலகத்தில் நகருங்க. பூதங்கள் கிட்ட மாட்டாதேங்க. ஒரு எண்ணை சாப்பிட இடைவௌத விசைய (spacebar) தட்டுங்க