Joe Neeman
(gnumch-multiples.xml)
திரை மேல தெரியர எண்ணோட அடுக்குங்க கிட்ட எண் விழுங்கிய கொண்டு போங்க.
மடங்குகள் காரணிகள் பற்றி அறிவோம்.
ஒரு எண்ணின் அடுக்கு என்பது அதை மற்ற எண்களால் பெருக்கினால் வரக் கூடிய எல்லா எண்களுமாகும். உதாரணமாக 24, 36, 48, 60 ஆகியன 12 இன் அடுக்கு எண்கள். 25 12 இன் அடுக்கு அல்ல, ஏனெனில் 12 ஐ பெருக்கி 25 விடை பெறும் எண் ஏதும் இல்லை. ஒரு எண் இரண்டாம் எண்ணின் ஆக்கக் கூறானால் இரண்டாம் எண் முதல் எண்ணின் அடுக்கு. அடுக்குகளை குடும்பமாக கற்பனை செய்யலாம். 5 இன் அப்பா அம்மா10, தாத்தா பாட்டி 15, கொள்ளு தாத்தா பாட்டி 20 எள்ளு தாத்தா பாட்டி 25. ஒவ்வொரு மேல் தலை முறையும் 5 அதிகமாகும். ஆனால் 5 8 அல்லது 23 இன் குடும்பத்தில் வர முடியாது. அவற்றில் 5 களை கழித்தால் மீதி இல்லாமல் இருக்காது. அதனால் 8 அல்லது 23, 5 இன் மடங்கு அல்ல. 5, 10, 15, 20, 25 ஆகியவை மட்டுமே 5 இன் அடுக்குகள் ஆகும். அம்பு குறி விசைகளால் பலகத்தில் நகருங்க. பூதங்கள் கிட்ட மாட்டாதேங்க. ஒரு எண்ணை சாப்பிட இடைவௌத விசைய (spacebar) தட்டுங்க.