Home page
Joe Neeman (gnumch-primes.xml)
பகா எண் விழுங்கி
பகா எண்களிடம் எண் விழுங்கியை கொண்டு போங்க.
பகா எண்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பகா எண்கள் ஒன்றாலேயும் அதே எண்ணாலேயும் மட்டுமே வகுக்க முடியும். உதாரணமாக 3 பகா எண். நான்கு பகா எண் அல்ல. ஏனென்றால் 4 ஐ 2 ஆல் வகுக்கலாம். பகா எண்களை மிகச் சிறிய குடும்பமாக கற்பனை செய்யலாம். அதில் அதே எண்ணும் ஒன்றும் மட்டுமே இருக்கும். வேறு எதையும் உள் நுழக்க முடியாது. 5 அது போன்ற ஒரு தனி எண். ( 5 × 1 = 5), ஆனால் 6 க்கு இரண்டு பேர் (2, 3 )குடும்பத்தில் இருக்கலாம். (6 × 1 = 6, 2 × 3 = 6)ஆகவே 6 பகா எண் அல்ல. அம்பு குறி விசைகளால் பலகத்தில் நகருங்க. பூதங்கள் கிட்ட மாட்டாதேங்க. ஒரு எண்ணை சாப்பிட இடைவௌத விசைய (spacebar) தட்டுங்க.  
by : bruno