Home page

சொடுக்கி கையாளுமை

Bruno Coudoin (hanoi.xml)
கொடுத்த கோபுரம் போலவே இன்னுமொன்னு உருவாக்குங்க
வலது பக்கம் உள்ள கோபுரம் போலவே இடது பக்கம் உள்ள காலி இடத்தில் உருவாக்குங்க.
மேலே இருக்கும் துண்டுகளை மட்டும் ஒரு முளையிலிருந்து மற்றொன்றுக்கு இழுத்து விடவும். இடது பக்கம் காலி செய்து கோபுரத்தை வலது பக்கம் உருவாக்குங்க.