Bruno Coudoin
(hanoi_real.xml)
ஹனாய் கோபுரம்
வலது பக்கம் உள்ள கோபுரம் போலவே உருவாக்குங்க.
விளையாட்டின் இலக்கு சில விதிகளுக்கு உட்பட்டு முழு தட்டுகளையும் இன்னொரு முளைக்கு மாற்றுவது:
* ஒரு முறை ஒரே ஒரு தட்டைதான் நகர்த்தலாம்.
* எந்த தட்டையும் அதைவிட சின்ன தட்டு மேல வைக்கக் கூடாது.