Home page
Bruno Coudoin (hydroelectric.xml)
டக்ஸ் படகில் போய் மீன் பிடித்து வந்தது. அதன் அறையில் விளக்கு எரிய மின் அமைப்பை துவக்குங்க.
புதுப்பிக்க கூடிய சக்தி சார்ந்த மின் அமைப்பு பற்றி கற்போம்.
வெவ்வேறு இயங்கும் உருப்படி மீது சொடுக்கி தண்ணீர் வரப் பண்ணுங்க: சூரியன், மேகம், அணைக்கட்டு சூரிய ஒளி மின் கருவி, காற்று மின் உற்பத்தி செய்யும் நிலையம். அமைப்பு சரியாகி, டக்ஸ் வீட்டுக்கு போனதும் டக்ஸ்ஸுக்கு வெளிச்சம் காட்ட மின் பொத்தானை அமுக்குங்க. ஜெயிக்க நீங்க எல்லா மின் உற்பத்தி சாதனங்களும் இயங்கும்போது, எல்லா மின் சாதனங்களையும் சொடுக்கணும்.