Home page

கழித்தல்

Marc BRUN (magic_hat_minus.xml)
சிலது காணாமல் போன பின் மாயத் தொப்பியின் கீழ் எவ்வளவு உருப்படின்னு எண்ணுங்க.
கழித்தல் கற்போம்
மந்திரவாதியை பாருங்க. அவர் மாயத் தொப்பி கீழே எத்தனை நக்ஷத்திரங்கள் இருக்குன்னு சொல்வார். பின் தொப்பி மேல சொடுக்குங்க. சில நக்ஷத்திரங்கள் ஓடிப்போகும். தொப்பி மேல திருப்பி சொடுக்கி மூடுங்க. தொப்பி கீழே எத்தனை நக்ஷத்திரங்கள் இருக்குன்னு எண்ணுங்க. வலது கீழ் இடத்துல விடையை உள்ளிட சொடுக்குங்க.