Home page

ஒரு பொருளை நகர்த்த விசைப் பலகை அம்பு விசைகளை பயன் படுத்த முடியும்.

Christof Petig (maze3D.xml)
முப்பரிமாண புதிர்நெறியிலிருந்து வெளி செல்ல வழி கண்டு பிடியுங்க.
டக்ஸ் இந்த புதிர் நெறியிலிருந்து வெளியே வர உதவுங்க.
விசைப்பலகை அம்பு விசைகளை பயன்படுத்தி டக்ஸை கதவுகிட்ட அழைத்து போங்க. ஸ்பேஸ் விசையால இரு பரிமாணம் அல்லது முப்பரிமாண பாங்குக்கு மாறுங்க. இரு பரிமாண பாங்கு வரை படம் போல இடத்தைதான் காட்டும். அதில் டக்ஸை நகர்த்த முடியாது.