Home page

வகுத்தல்

Yves Combe (memory_div.xml)
வகுத்தல் நினைவாற்றல் விளையாட்டு
எல்லா அட்டைகளும் போகும் வரை அட்டைகளை திருப்புங்க; பொருத்தமான செயலை கண்டு பிடியுங்க.
எல்லா அட்டைகளும் போகும் வரை வகுத்தல் பழகுங்க.
சில அட்டைகளை பார்க்கலாம். ஆனால் அவற்றின் மறு பக்கம் என்ன இருக்கோ தெரியாது. ஒவ்வொரு அட்டையும் ஒரு கணக்கையோ அல்லது விடையையோ ஒளித்து உள்ளது. இந்த விளையாட்டுல அட்டைகள் ஒரு கணக்கை ஒளிச்சு வைத்திருக்கு. நீங்க அந்த இரண்டு பகுதியையும் கண்டு பிடித்து ஒண்ணாக்கணும். ஒரு அட்டை ஒளிச்சு வச்ச எண்ணை கண்டுபிடிக்க அதன் மேல சொடுக்குங்க. பின் அதன் மறு அட்டையை கண்டு பிடிக்க பாருங்க. நீங்க ஒரு முறை இரண்டு அட்டைகளைதான் திருப்பலாம். அதனால எந்த அட்டை எங்க இருக்குன்னும் ஞாபகம் வச்சுக்கணும். அப்படி செய்தால் அதன் மறு பாதியை பாக்கும் போது அட்டைகளை ஜோடி சேர்க்கலாம். அப்படி செய்யும் போது இரண்டு அட்டைகளும் காணாமல் போகும். எல்லா அட்டைகளும் காணாமல் போகும் போது நீங்க எல்லா கணக்கையும் போட்டாச்சு. விளையாட்டுல ஜெயிச்சாச்சு! :)  
by : bruno