Home page

கூட்டல்

Yves Combe (memory_enumerate.xml)
எழுதிய எண்ணை அல்லது படத்தை ஒத்திசைக்க அட்டைகளை திருப்புங்க.
எண்ணுதல் பயிற்சி, நினைவாற்றல்
நீங்கள் சில அட்டைகளைபார்க்கலாம், ஆனால் அதன் பின் பக்கதை பார்க்க முடியாது ஒவ்வொரு அட்டையின் மறைப்பிலும் ஒரு எண்ணோ அல்லது படமோ இருக்கும்.