Home page

சொடுக்கி ஆளுமை, மூளை.

Yves Combe (memory_sound_tux.xml)
டக்ஸ்ஸுக்கு எதிரான ஒலி நினைவாற்றல் விளையாட்டுக்கு போங்க
உங்க ஓசை நினைவாற்றல் ஐ பழக்கப் படுத்துங்க. எல்லா வயலின் வாசிக்கும் டக்ஸ்ஸையும் நீக்குங்க.
ஒரு கூட்டம் வயலின் வாசிக்கும் டக்ஸ் காட்டப் படுகிறது. ஒவ்வொரு டக்ஸ்ஸும் ஒரு ஓசையுடன் சம்பந்தப் பட்டது. அதற்கு அதே மாதிரியான டக்ஸ் ஜோடி ஒன்று உண்டு. டக்ஸ்மேல சொடுக்கினா ஓசை கேட்கும். அதே ஓசை உள்ள டக்ஸ் ஐ கண்டு பிடிக்கப் பாருங்க.ஒரே நேரம் இரண்டு டக்ஸ் ஐ தான் இயக்கலாம். அதனால எது எங்க இருக்குன்னு ஞாபகம் வைத்துக் கொள்ளணும். ஒரே மாதிரியான இரண்டு டக்ஸ்களை திருப்பினா அவை காணாம போகும்.