Home page

சொற்களை படித்தல்.

Pascal Georges (missing_letter.xml)
விட்டுப் போன எழுத்தை உள்ளிடுங்க.
படிக்கும் திறனை பழக்குதல்
முதன்மை இடத்தில் ஒரு பொருள் காட்டப் படும். அதன் கீழே ஒரு அரைகுறையான வார்த்தை எழுதப் பட்டு உள்ளது. விட்டுப் போன எழுத்தை தேர்ந்தெடுத்து வார்த்தையை பூர்த்தி செய்யுங்க.