Home page

எண்ண முடியும்.

Bruno Coudoin (money.xml)
பண பறிமாற்றம் பழகுங்க.
நீங்கள் பல உரிப்படிகளை வாங்கி அதற்கு சரியான பணம் தர வேண்டும். உயர் மட்டம் போனால் நீங்களே முதலில் மொத்தம் எவ்வளவு என்று கூட்ட வேண்டும்.
பணம் கட்ட திரையின் கீழே காணப் படும் காசுகள் அல்லது நோட்டுகளை சொடுக்குங்க. ஒரு காசையோ நோட்டையோ நீக்க திரையின் மேல் பாகத்தில் அதன் மேல் சொடுக்குங்க.