Bruno Coudoin
(money_back.xml)
பண பறிமாற்றம் பைசா உட்பட பழகுங்க; டக்ஸ் க்கு அதோட மீதி காசு கொடுங்க
நீங்கள் பல உரிப்படிகளை வாங்கி அதற்கு பணம் காட்ட வேண்டும். மீதி காசை தர வேண்டும். உயர் மட்டம் போனால் பல பொருட்கள் காட்டப்படும்; நீங்களே முதலில் மொத்தம் எவ்வளவு என்று கூட்ட வேண்டும்.