Home page

சொடுக்கியை நகர்த்த முடியும், எண்களைப் படிக்க முடியும், பத்து வரை எண்களை கழிக்க முடியும். இது முதல் மட்டம்

Bruno Coudoin (reversecount.xml)
டக்ஸுக்கு பசிக்குது. சரியாக பனிக் கட்டியை எண்ணி மீனை கண்டு பிடிக்க உதவுங்க.
டக்ஸுக்கு பசிக்குது. சரியாக பனிக் கட்டியை எண்ணி மீனை கண்டு பிடிக்க உதவுங்க.
டக்ஸுக்கும் மீனுக்கும் இடையே எத்தனை பனிக் கட்டி என அறிய தாயத்தின் மேல சொடுக்குங்க. பின் பக்கமாக எண்ண தாயத்தின் மேல வலது சொடுக்குங்க. முடிந்த பின் ஓகே பொத்தானை அமுக்குங்க அல்லது உள்ளீட்டு விசையை தட்டுங்க.