Home page
Wolfram Sang (scalesboard_weight.xml)
தராசை சமன் செய்ய எடைகளை இழுத்து விடுங்க. பின் மொத்த எடையை கணக்கு செய்யுங்க
மனக் கணக்கு, கணித சமன்பாடு, பண மாற்றம்
தராசை சமன் செய்ய எடைகளை இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ நகர்த்தவும். எடை, அவற்றின் அலகு இவை கவனத்தில் இருக்கட்டும். அவற்றை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம்.