Pascal Georges
(submarine.xml)
சுக்கான், காற்று தொட்டிகள் இவற்றை கொண்டு ஒரு நீர் மூழ்கி கப்பலை இயக்குக
நீர் மூழ்கி கப்பல் எப்படி வேலை செய்கிறது என கற்போம்.
தேவையான ஆழம் உள்ளே போக செயலில் உள்ள வெவ்வெறு மூலங்கள் மீது சொடுக்கவும்: இயந்திரம், சுக்கான், காற்று பைகள். வலது பக்கம் ஒரு மூடும் கதவு இருக்கிறது. அதை திறக்க ஆபரணத்தை பிடிக்க வேண்டும். பின் கதவு வழியாக அடுத்த மட்டத்துக்கு போகலாம்.