Bruno Coudoin
(sudoku.xml)
சுடோகு தனிப்பட்ட குறிகளை ஒரு கட்டத்தில் வைக்கவும்.
குறியீடுகள் ஒரு வரி நெடு வரிசை மற்றும் குறிப்பிட்டு இருந்தால் ஒரு வட்டாரத்தில் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்.
புதிரின் இலக்கு ஒரு குறியையோ அல்லது 1 முதல் 9 வரை ஒரு எண்ணையோ ஒவ்வொரு சிறு கட்டத்திலும் உள்ளிடனும். வழக்கமாக பெரும் கட்டத்தில் 3x3 துணைக் கட்டங்கள் (வட்டாரம்) கொண்ட 9x9 கட்டங்கள் இருக்கும். துவக்கத்தில் சில குறிகளோ எண்களோ தரப் படும்.மீதி கட்டங்களை நிரப்புங்க. ஒவ்வொரு வரிசை நெடுவரிசை வட்டாரம் ஆகியவற்றில் ஒரு குறியோ எண்ணோ ஒரு முறைதான் வரலாம். (ஆதாரம்
வண்ணக் குறியீடுகள் கொண்ட முதல் மட்டத்துக்கு இடது பக்கம் உள்ள குறிகளை அவற்றின் இலக்குக்கு இழுங்க. மேல் மட்டங்களுக்கு காலியான ஒரு கட்டத்தில் சொடுக்கி அதை தேர்ந்தெடுக்கவும். பிறகு ஒரு எண்ணை அல்லது எழுத்தை உள்ளிடுங்க. ஜிகாம்ப்ரி செல்லுபடியாகாத உள்ளீட்டை அனுமதிக்காது.
Copyright 2004-2005
Bruno Coudoin Licence
GNU/FDL .
Vous avez constaté un problème technique ? Contactez le Webmaster :
Webmaster
Site construit autour de l'application
SPIP Squelettes du site. Licence GPL. Web site design by
Aurélie Casties.