Yves Combe / Philippe Banwarth
(tangram.xml)
டேன்கிராம் புதிர் விளையாட்டு.
இலக்கு ஏழு துண்டுகளால கொடுத்த உருவத்தை செய்வது.
இலவச கலைக் களஞ்சியமான விகிபீடியாவிலிருந்து. டேன்கிராம் (சீன மொழியில் "ஏழு தந்திர பலகைகள்") ஒரு சீன புதிர். டேன்கிராம் தொன்மையானது என்ப் படுகிறது. ஆனால் அதன் இருப்பி 1800 வரை மட்டுமே உறுதிப் படுத்த முடிகிறது. அதில் 7 துண்டுகள் (டேன்) உள்ளன. சரியாக பொருத்தினால் அவை ஒரு சதுரத்தை உருவாக்கும். இந்த சதுரத்தை அளவாக கொண்டவை பின் வரும் துண்டுகள்:
* 5 இரு சம பக்க செங்கோண முக்கோணங்கள்,
2 சிறு (ஒன்றின் கால்கள்),
1 நடுத்தர (2 இன் வர்க மூலம் கால்கள்)
2 பெரிய (2 இன் கால்கள்)
* ஒரு சதுரம், (ஒன்றின் பக்கம்)
* ஒரு இணைகரம் (ஒன்றின் பக்கம் மற்றும் 2 இன் வர்க மூலம்)
உருவாக்க ஒரு டேன்கிராம் தேர்வு செய்யுங்க. ஒரு துண்டை நகர்த்த அதை பிடிச்சு இழுங்க. அதற்கு சரிசமமான உருப்படி ஒண்ணு உருவாக்க அதை வலது சொடுக்குங்க. ஒரு உருப்படியை தேர்ந்தெடுத்து அதை சுத்த வேண்டுமானால் அதை இழுங்க. தேவையான உருவம் வந்தாச்சுனா கணினி தானாகவே அதை கண்டு கொண்டு உருவாக்கும். உதவி தேவையானா உருவத்து பட்டன் மேல சொடுக்குங்க. உருவத்தின் வடிவம் வரையப் படும்.