Home page

முதல் மட்டம்: சொடுக்கியை நகர்த்த முடியும். எண்களை படிக்க முடியும். 15 வரை எண்ண முடியும்.

Bruno Coudoin (target.xml)
இலக்கை அடிங்க மற்றும் புள்ளிகளை எண்ணுங்க.
இலக்கு மேல அம்பு வீசி உங்க புள்ளிகளை எண்ணுங்க.
காத்தின் வேகத்தையும் திசையையும் பாருங்க. ஒரு அம்பை வீச இலக்குல சொடுக்குங்க. எல்லா அம்பும் வீசியான பிறகு ஒரு ஜன்னல் வந்து உங்க புள்ளிகளை எண்ணச் சொல்லும். விசைப்பலகையால அதை உள்ளீடு செய்யுங்க. உள்ளீட்டு விசையை அல்லது ஓகே பட்டனை தட்டுங்க.