Bruno Coudoin
(watercycle.xml)
டக்ஸ் படகில் போய் மீன் பிடித்து வந்தது. அது குளிப்பதற்காக தண்ணீர் வர வழி செய்யுங்க.
தண்ணீர் சுழற்சி பற்றி கற்போம்.
வெவ்வேறு இயங்கும் உருப்படி மீது சொடுக்கி தண்ணீர் வரப் பண்ணுங்க: சூரியன், மேகம், தண்ணீர் ஏற்று நிலையம், தண்ணீர் சுத்தம் செய்யும் நிலையம். அமைப்பு சரியாகி தண்ணீர் வர ஆரம்பித்தவுடன் டக்ஸ்ஸுக்கு குளிக்க தூவல் பட்டனை அமுக்குங்க.