Home page

குழந்தைகள் தானே உரை உள்ளிடலாம் அல்லது ஆசிரியர் தரு உரையை பிரதி எடுக்கலாம்.

Bruno coudoin (wordprocessor.xml)
உள்ளிட்டு சேமிக்க ஒரு எளிய சொல் செயலி
உரையை உள்ளிடுவது எப்படி என கற்றுக் கொள்ளுங்கள். இந்த உரை செயலியின் சிறப்பு அம்சம் அது பாணிகளை பயன் படுத்த வைக்கிறது என்பதே.இதனால் குழந்தைகள் மேலே ஓபன் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன் படுத்த எளிதாக இருக்கும்.
இந்த சொல் செயலியில் நீங்கள் எந்த உரையையும் உள்ளிட்டு சேமித்து பின் மீண்டும் பெறலாம். இடது பக்கம் உள்ள பட்டன்களை உபயோகித்து உரையின் பாங்கை மாற்றலாம். முதல் நாங்கு பட்டன்கள் இப்போது நிலைகாட்டி இருக்கும் வரியில் உரையின் பாங்கை மாற்ற பயன் படும். மீதி 2 முன்னிருப்பில் உள்ள ஆவணம் மற்றும் வண்ணங்கள் கருத்திலிருந்து பல தேர்வுகளை செய்ய உதவும்.